ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

img

ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் ஈரான் மொத்த மாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டியுள்ளார்.